LATEST NEWS3 months ago
விஜய்க்கு அடுத்த தலைவலி..! ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தில் காலணியுடன் ஏறிய அமைச்சர் ரமேஷ்? – சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோவால் வெடித்த சர்ச்சை..!!
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் கோபுரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் காலணியுடன் ஏறியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவிலின் புனிதம் மற்றும் பாரம்பரிய விதிமுறைகளை...