LATEST NEWS2 hours ago
“ஐயோ பாவம்… ஆசையா ரசகுல்லா சாப்பிட்ட 8 வயது சிறுவன்… அடுத்த 10 நிமிடத்தில் நடந்த கொடூரம்…” கதறித் துடிக்கும் பெற்றோர்..!!
பீகார் மாநிலம் போத்கயா அருகே உள்ள சோனு பிகஹா கிராமத்தில், தொண்டையில் ரசகுல்லா சிக்கியதால் 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இறந்த சிறுவன் அதே கிராமத்தைச் சேர்ந்த பச்சூ யாதவ்...