CINEMA1 month ago
எனக்கெல்லாம் ஹேட்டர்ஸ் இருக்காங்களா…2 நிமிடத்தில் வைரலான போஸ்ட்…கோபமும் இல்லை.. எமோஷனலும் இல்லை.. ஒரு சின்ன புன்னகையால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தென்னிந்திய குயின்…!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா ரூத் பிரபு, அடுத்ததாகத் தனது சொந்த தயாரிப்பில் உருவாகும் ‘மா இன்டி பங்காரம்’ (Maa Inti Bangaram) திரைப்படம் மூலம் மீண்டும் திரையில் தடம் பதிக்கத் தயாராகி வருகிறார்....