CRIME4 weeks ago
அடக்கடவுளே.. “பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் காரை நோக்கி பாய்ந்த தோட்டாக்கள்.. ஆனா..” ரசிகருக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், அவரது தீவிர ரசிகரும், பொழுதுபோக்கு பதிவருமான உமேஷ் சௌஹான் மார்பில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை ஜூஹு பகுதியில் கடந்த...