CINEMA2 years ago
தலைவா..! “சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்தின் ஸ்டைலில் ரிஷப் பண்ட்…. வைரலாகும் பதிவு…!!
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் ‘கபாலி’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் கேப்ஷனாக ‘தலைவா’ என குறிப்பிட்டு சல்யூட்...