CINEMA
தலைவா..! “சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்தின் ஸ்டைலில் ரிஷப் பண்ட்…. வைரலாகும் பதிவு…!!
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் ‘கபாலி’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் கேப்ஷனாக ‘தலைவா’ என குறிப்பிட்டு சல்யூட் அடிக்கும் எமோஜி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த இணையவாசிகள் ஸ்டைல் ரஜினியை போல உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் ஒரு சிலரோ, ரிஷப பண்ட் CSK அணியில் இணைய உள்ளார் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.