CRIME2 hours ago
“மனித உயிரைக் காக்கும் ரத்தத்திலும் சாதியா..?” அரசு கலைக் கல்லூரியில் நடந்த பகீர் காரியம்.. அதிகாரிகளை கதறவிட்ட மாணவர்கள்.. உதகையில் பரபரப்பு..!!
நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற ரத்த தான முகாமில், ரத்தம் வழங்கிய மாணவர்களிடம் சாதி விவரங்கள் கேட்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இளைஞர்...