LATEST NEWS2 months ago
அன்னைக்கு அம்மா அழுதுட்டாங்க… OPS-ஐ சொந்த தம்பியா நினைச்சாங்க.. ரெண்டு முறை சிஎம் பதவியைக் கொடுத்தாங்க ஆனா.. பரபரப்பை கிளப்பும் ரபி பெரனார்ட் பேட்டி..!!
அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ரபி பெரனார்ட், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட மனவேதனைகள் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீது அவர் கொண்டிருந்த அளப்பரிய அன்பு குறித்து பல சுவாரஸ்யமான...