LATEST NEWS3 weeks ago
“2500 குடு.. TTE வந்தா நான் பாத்துக்கிறேன்..!” ஏசி கோச்சில் பகிரங்கமாக லஞ்சம் வாங்கிய ரயில்வே ஊழியர்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!
இந்திய ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் கூடுதல் வருமானத்திற்காகப் பயணிகளிடம் லஞ்சம் வாங்கும் சம்பவங்கள் அவ்வப்போது கேமராவில் சிக்கி வருகின்றன. அந்த வகையில், பீகாரில் இருந்து டெல்லி செல்லும் ஒரு ரயிலின் ஏசி பெட்டியில் பணிபுரியும்...