LATEST NEWS1 month ago
“ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால் பாத்திருப்பீங்க… இது தண்டவாளத்துல ஒரு கால் வச்ச விசித்திர மனிதர்..! லைக்ஸ் வாங்க இப்படி ஒரு அலப்பறையா..?!”
சமூக வலைதளங்களில் ஒரு ரயில் நிலையத்தின் திகைப்பூட்டும் வீடியோ ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. ஒரு நபர் ரயில்வே தண்டவாளத்தின் மிக அருகில் இருக்கும் பாதுகாப்புத் தடுப்பின் மீது அமர்ந்திருக்கிறார். அந்த சமயத்தில் உள்ளூர் ரயில்...