CINEMA2 hours ago
“நான் உயிரோடு இருக்கும் வரை நால்வரும் ஒன்றாக முடியாது…!’நண்பர்களை கவனமாக தேர்ந்தெடுங்கள்’..! குடும்ப பிளவுக்கு மத்தியில் ரவிமோகன் அதிரடி பதிவு..!!”
நடிகர் ரவிமோகன் தனது மனைவி ஆர்த்தியை விட்டுப் பிரிவதாக கடந்த 2024-ம் ஆண்டு அறிவித்தார். ஆனால், தன் ஒப்புதல் இன்றி இந்த அறிவிப்பு வெளியானதாக ஆர்த்தி தெரிவித்திருந்தார். இவர்களின் விவாகரத்து வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில்...