LATEST NEWS3 years ago
அவருக்கு மட்டும் கல்யாணம் ஆகலைன்னா அதை நான் பண்ணி இருப்பேன்… பகத் பாசில் குறித்து மனம் திறந்த நடிகை ரவீனா..!!
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ்,பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாமன்னன். இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ள நிலையில் உதயநிதி...