CRIME22 minutes ago
“வெளியே போடி..!” புகார் கொடுக்க வந்த ஆதரவற்ற பெண்… போலீஸ் செய்த பகீர் காரியம்.. கண்ணீர் விட்டு கதறும் ஏழை பெண்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத்மாவட்டத்தைச் சேர்ந்த வர்ஷா என்ற கைம்பெண், தனக்கு நேர்ந்த அநீதி குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை என்ற அதிர்ச்சிச் செய்தி வெளியாகியுள்ளது. கிராமத்தில் உள்ள...