CINEMA4 hours ago
“வலிகள், கண்ணீர், தூக்கமில்லாத இரவுகள்…” 400 குடும்பங்களின் எதிர்காலத்தை மாற்ற களமிறங்கிய ராஷ்மிகா.. ரசிகர்களை நெகிழ வைத்த திடீர் இன்ஸ்டாகிராம் பதிவு..!!
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, 400 ஏழைக் குடும்பங்களைத் தத்தெடுத்து, அவர்களின் அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் தேவைக்காக அடுத்த ஓராண்டுக்குத் தொடர்ந்து உதவ முன்வந்துள்ளார். இந்த உதவியின் மூலம் அக்குடும்பங்கள் மளிகைப் பொருட்களுக்காகச்...