LATEST NEWS3 weeks ago
“என்னை மிரட்ட பார்க்கிறார்கள்..!” நடுவானில் உக்ரைன் அதிபருக்கு நேர்ந்த அச்சுறுத்தல்.. விமானத்தை குறிவைத்த ரஷ்யா.. உலகையே உலுக்கிய பரபரப்பு சம்பவம்..!!
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் பிற சர்வதேச தலைவர்களை அச்சுறுத்தும் நோக்கில், கடந்த சில வாரங்களில் ரஷ்யா தனது விமானத்தை இருமுறை ட்ரோன்கள் மூலம் தாக்க முயன்றதாக அதிபர் ஜெலென்ஸ்கி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்....