LATEST NEWS3 weeks ago
“விருந்தினரே கடவுள்..!” ரஷ்யப் பெண்ணுக்கு இந்திய ஓட்டுநர் செய்த நெகிழ்ச்சி காரியம்.. டாக்ஸியில் நடந்த அழகிய சம்பவம்… இணையத்தில் தீயாய் பரவும் வைரல் கதை..!!
முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தந்த ரஷ்ய நாட்டவரான பெண் ஒருவர், விமான நிலையத்திலிருந்து விடுதிக்குக் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் அவரிடம் உணவு சாப்பிட்டீர்களா என்று விசாரித்துள்ளார். அந்தப் பெண் பசியோடு இருப்பதை அறிந்ததும், வழியிலேயே...