LATEST NEWS2 hours ago
“மரணத்தின் பிடியில் மிராக்கிள்” நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட 45 நாள் குழந்தை… பெற்றோர் நிலை என்ன..? – உருக வைக்கும் வைரல் செய்தி..!!
நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கிற்கு இடையே, 45 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் உலக அளவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்ட நேபாள ராணுவத்தினர்...