LATEST NEWS4 months ago
மகளுக்காகச் சமையல்காரராக மாறிய தந்தை…! “அகான்ஷாவின் மரணம் தற்கொலை அல்ல, படுகொலை…” நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல்காந்தி…!!
கடந்த மாதம் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு, வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த காரணத்தால் ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வின் குளறுபடிகளால் ஏற்பட்ட...