CRIME2 hours ago
நெஞ்சை நடுங்கவைக்கும் வைரல் வீடியோ..! பிரம்மபோஜ விருந்தில் கொடூரம்… ஒப்பந்ததாரரை வாளால் 22 முறை வெட்டிக் கொன்ற பகீர் சம்பவம்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் சிக்ரிகஞ்ச் பகுதிக்குட்பட்ட இடத்தில், பிரம்மபோஜ நிகழ்வின் போது ஒப்பந்ததாரர் சிவகுமார் திவாரி என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம்...