CRIME4 hours ago
“ரசகுல்லா சாப்பிடுடா”னு கொடுத்த நண்பன்.. வாயில் வைத்ததும் வெடித்த வெடிகுண்டு..! கதறி துடித்த குடும்பம்.. நடந்தது என்ன..? பதற வைக்கும் சம்பவம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் டிண்டோரி மாவட்டத்தில் உள்ள படரியா சாண்டா கிராமத்தில் ஒரு நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 35 வயதான ராஜேந்திர பரௌதியா என்பவர் செவ்வாய்க்கிழமை இரவு உணவு அருந்திவிட்டுத்...