LATEST NEWS3 weeks ago
இனி இரட்டை இலை செட் ஆகாது.. திமுக பக்கம் தாவும் அதிமுகவின் அசைக்க முடியாத ‘முன்னாள்’ அமைச்சர்… அதிர்ச்சியில் ஆடிப்போன எடப்பாடி..!!
விருதுநகர் மாவட்ட அதிமுக அரசியலில் முக்கியப் புள்ளியாக விளங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, தற்போதைய அரசியல் சூழ்நிலைகளின் காரணமாக திமுக பக்கம் மாறுவதற்கு காய்நகர்த்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பலத்த விவாதங்கள் எழுந்துள்ளன. கடந்த...