LATEST NEWS1 month ago
தவறான ID-க்கு போன பணம்..! ‘நாங்க ஒன்னும் பண்ண முடியாது’..! என கழன்றுகொண்ட UPI.. வைரல் ட்வீட்..!!
ராஜேந்திர பெஹ்ரா என்ற நபர், தனது கைபேசியில் ‘ஃபோன்பே’ செயலி மூலம் அவசரமாகப் பணம் அனுப்ப முயன்றபோது, தட்டச்சு பிழை காரணமாகத் தவறுதலாக வேறொரு நபரின் UPI முகவரிக்கு ரூ.4,500 தொகையை அனுப்பியுள்ளார். தன் பணத்தை...