CRIME1 day ago
நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவம்..! காதலனுடன் பைக்கில் சென்ற சிறுமி… 7 நாட்களுக்குப் பின் காட்டுக்குள் சடலமாக மீட்பு… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் பின்னணி..!!
17 வயது சிறுமி தனது காதலனை சந்திக்கச் சென்ற நிலையில் காணாமல் போய், இறுதியில் காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி உறவினர் வீட்டில் வசித்து வந்த...