LATEST NEWS1 hour ago
எல்.முருகன் ராஜினாமா செய்த ராஜ்யசபா சீட்… காய் நகர்த்தும் வானதி சீனிவாசன்..! அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு..!!
மத்திய இணை அமைச்சர் பதவியை எல்.முருகன் ராஜினாமா செய்துள்ள நிலையில், காலியாகும் ராஜ்யசபா இடத்திற்கான இடைத்தேர்தல் நவம்பர் 12-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், அப்பதவியைக் கைப்பற்ற தமிழக பாஜகவினர் இடையே தீவிர போட்டி...