CRIME2 hours ago
“என் மனைவியோடு பழக்கமா?”.. நட்டநடு ராத்திரியில் ஏரிக்கரையில் நடந்த கொடூரத்தின் உச்சம்.. கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய கணவன்.. அரக்கோணத்தை உலுக்கிய சம்பவம்..!!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தணிகைபோளூர் ஏரியில், கடந்த 5-ஆம் தேதி வாலிபர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். போலீசாரின் தீவிர விசாரணையில், கொலையுண்டவர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த...