LATEST NEWS2 days ago
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்..! ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் திடீர் இடமாற்றம்… பின்னணியில் இருக்கும் சீக்ரெட்… செப்டம்பர் 30-க்கு பின் நடக்கப்போகும் மாஸ் சம்பவம்..!!
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்கள் நீண்டகாலமாகக் காலியாகவே இருந்து வருகின்றன. இந்த அதிகாரமிக்கப் பதவிகளைக் கைப்பற்றுவதற்காக, ஓய்வுபெற்ற மற்றும் ஓய்வுபெறும் தறுவாயில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திரைமறைவில் தீவிர...