LATEST NEWS2 months ago
எப்போது இவரே கிங்..! அதிமுக, திமுக… இப்போது தவெக.. எந்த ஆட்சி வந்தாலும் தவிர்க்க முடியாத அதிகாரி… யார் இந்த ஜெ.ராதாகிருஷ்ணன்..??
மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக மற்றும் திமுக ஆட்சிக் காலங்களில் பல்வேறு முக்கியத் துறைப் பொறுப்புகளை வகித்த இவர், தற்போது தவெக ஆட்சியிலும்...