LATEST NEWS1 day ago
“காசு தர முடியாது போடா…” ஏழை ராபிடோ ஓட்டுநரின் வயிற்றில் அடித்த பெண் பயணி.. இணையத்தில் வெடித்த நெட்டிசன்கள்..!!
ஒரு பெண்ணாக இருப்பதற்காக யாரும் இப்படியொரு தவறான நன்மையை எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற வாசகத்துடன், பெண் பயணி ஒருவர் ராபிடோ ஓட்டுநருக்குப் பணம் தராமல் ஏமாற்ற முயன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது....