CINEMA2 days ago
“எங்கள் பிரிவைப் பற்றி யாரும் தப்பாகப் பேச வேண்டாம்… இது நாங்கள் இருவரும் யோசித்து எடுத்த முடிவு..!” விவாகரத்தை உறுதி செய்து ரசிகர்கள் முன் பாட்ஷா வைத்த உருக்கமான வேண்டுகோள்..!!
பிரபல ராப் பாடகரும் இசை அமைப்பாளருமான பாட்ஷா மற்றும் அவரது இரண்டாவது மனைவியான நடிகை-மாடல் இஷா ரிகியும் திருமணமாகி சில மாதங்களிலேயே பிரிந்து விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களாகவே இவர்களது உறவில் விரிசல்...