LATEST NEWS16 hours ago
காங்கிரசை விஜய் நம்புவது முட்டாள்தனம்.. அவங்ககிட்ட விஜய் எச்சரிக்கையா இருக்க வேண்டும்.. ராம் மாதவ் கொடுத்த வார்னிங்..!!
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மேலிடப் பொறுப்பாளர் ராம் மாதவ், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காங்கிரஸ் கட்சியிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள முதலமைச்சர் விஜய்,...