LATEST NEWS
காங்கிரசை விஜய் நம்புவது முட்டாள்தனம்.. அவங்ககிட்ட விஜய் எச்சரிக்கையா இருக்க வேண்டும்.. ராம் மாதவ் கொடுத்த வார்னிங்..!!
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மேலிடப் பொறுப்பாளர் ராம் மாதவ், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காங்கிரஸ் கட்சியிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள முதலமைச்சர் விஜய், காங்கிரஸ் கட்சியை நம்புவது முட்டாள்தனம் என்று ராம் மாதவ் விமர்சித்துள்ளார்.
மேலும், எங்கு அரசியல் ஆதாயம் அதிகம் கிடைக்கிறதோ அங்கு காங்கிரஸ் கட்சி சென்றுவிடும் என்பதை முதலமைச்சர் உணர வேண்டும் என்றும் அவர் தனது பேட்டியின் போது திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
