முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதான ரூ.100 கோடி ஊழல் வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம் நடைபெற்றது. ஆளுநரின் முறையான ஒப்புதல் இல்லாமல் தன் மீது...
சென்னையில் நடைபெற்ற பிரதமர் பங்கேற்ற அரசு விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) திரு.வி.க நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பல்லவி தனது கைக்குழந்தையுடன் பங்கேற்றது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. சென்னை ஐஐடி-யில் நடைபெற்ற இந்தத்...
சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டினப்பாக்கம் நிலம் தொடர்பாக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. தற்போதைய தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் ராசி குறியீடு ‘நண்டு’ (கடகம்) என்பதால்,...
சென்னையில் கணவனுடன் வாழ்ந்துகொண்டே சுமார் ஆறு ஆண்டுகளாகக் கள்ளத்தொடர்பில் இருந்த பெண் ஒருவர், வீட்டில் இருந்த 150 சவரன் தங்க நகைகளுடன் தனது காதலனுடன் கேரளாவுக்குத் தப்பியோடிய திடுக்கிடும் சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை வடபழனி பகுதியைச்...
சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் அருகே ஓ.எம்.ஆர். சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அப்பகுதியில் சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்து...
சென்னை மயிலாப்பூரில் நண்பர்களை சந்திக்க வந்த 21 வயது ஏசி மெக்கானிக் சத்தியசீலன் என்பவர், மர்ம கும்பலால் வெட்டப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி பாலாஜி நகரைச் சேர்ந்த இவர் 9-ம்...
சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை அம்பேத்கர் புரட்சி நகர், தாசரதன் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (35). ஆன்லைன் டெலிவரி நிறுவனமான செப்டோவில் பணியாற்றி வந்த இவருக்கு, சுதா (28) என்ற மனைவியுள்ளார். திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும்...
சென்னையில் பணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம்...
சென்னையில் நள்ளிரவில் இயக்கப்பட்ட மாநகர சொகுசுப் பேருந்து ஒன்றில், சுமார் 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அளவுக்கு அதிகமாக மதுபோதையில் ஏறியுள்ளார். பேருந்து ஓடிக்கொண்டிருந்தபோதே, அவர் சக பயணிகளிடம் வம்பு இழுத்து...
சென்னை கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், தாம்பரம் – பீச் ஸ்டேஷன் இடையேயான வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். இந்த விபத்தில், பயணிகள்...