சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் அருகே ஓ.எம்.ஆர். சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அப்பகுதியில் சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்து...
சென்னை மயிலாப்பூரில் நண்பர்களை சந்திக்க வந்த 21 வயது ஏசி மெக்கானிக் சத்தியசீலன் என்பவர், மர்ம கும்பலால் வெட்டப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி பாலாஜி நகரைச் சேர்ந்த இவர் 9-ம்...
சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை அம்பேத்கர் புரட்சி நகர், தாசரதன் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (35). ஆன்லைன் டெலிவரி நிறுவனமான செப்டோவில் பணியாற்றி வந்த இவருக்கு, சுதா (28) என்ற மனைவியுள்ளார். திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும்...
சென்னையில் பணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம்...
சென்னையில் நள்ளிரவில் இயக்கப்பட்ட மாநகர சொகுசுப் பேருந்து ஒன்றில், சுமார் 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அளவுக்கு அதிகமாக மதுபோதையில் ஏறியுள்ளார். பேருந்து ஓடிக்கொண்டிருந்தபோதே, அவர் சக பயணிகளிடம் வம்பு இழுத்து...
சென்னை கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், தாம்பரம் – பீச் ஸ்டேஷன் இடையேயான வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். இந்த விபத்தில், பயணிகள்...
சென்னை கோயம்பேடு நியூ காலனி பகுதியைச் சேர்ந்த பூவரசி (28) என்ற பெண், தனது கணவரைப் பிரிந்து 9 வயது மகன் தருணுடன் வசித்து வந்தார். தருண் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு...
சென்னை குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வந்த நான்கு பள்ளி மாணவ, மாணவிகள் திருநீர்மலை பெரிய ஏரியில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகக் கடலில் மூழ்கடித்துள்ளது. பள்ளி விடுமுறை நாளான நேற்று...
சென்னை அடுத்த செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் பெயின்ட்டர் அருண் பாண்டியன். இவரது மனைவி பிரதிபா. இதில் அருண் பாண்டியனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த...
சென்னை நம்மாழ்வார் பேட்டையைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, 2024-ஆம் ஆண்டு வீட்டின் அருகே உள்ள உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்தபோது, அங்கு பணியாற்றிய ஓட்டேரியைச் சேர்ந்த ஜிம் மாஸ்டர் இம்தியாஸ் ஷெரீப் (27) என்பவருடன்...