“அடக்கொடுமையே.. பட்டாசு வெடிப்பதில் ஆரம்பித்த தகராறு.. நடுரோட்டில் பயங்கர மோதல்..!” இணையத்தில் தீயாய்ப் பரவும் அதிர்ச்சி வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடக்கொடுமையே.. பட்டாசு வெடிப்பதில் ஆரம்பித்த தகராறு.. நடுரோட்டில் பயங்கர மோதல்..!” இணையத்தில் தீயாய்ப் பரவும் அதிர்ச்சி வீடியோ..!!

Published

on

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பால் பகுதியில், பட்டாசு வெடிப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் பயங்கர மோதலாக வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு வெடிக்கும் விவகாரத்தில் சிலர் திமிராக நடந்து கொண்டதாகவும், தங்களது தரப்பினரைத் தாக்கியதாகவும் புகார்தாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறிய அளவில் தொடங்கிய இந்த வாக்குவாதம், பின்னர் கைகலப்பாக மாறி இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக்கொள்ளும் அளவிற்கு முற்றியுள்ளது.

இந்த மோதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்தக் காணொளிகள் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, பால் காவல் நிலைய அதிகாரிகள் இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வைரலாகும் வீடியோ காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களை ஆய்வு செய்து, மோதலில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in