CRIME12 hours ago
“அடக்கொடுமையே.. பட்டாசு வெடிப்பதில் ஆரம்பித்த தகராறு.. நடுரோட்டில் பயங்கர மோதல்..!” இணையத்தில் தீயாய்ப் பரவும் அதிர்ச்சி வீடியோ..!!
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பால் பகுதியில், பட்டாசு வெடிப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் பயங்கர மோதலாக வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு வெடிக்கும் விவகாரத்தில் சிலர் திமிராக நடந்து...