LATEST NEWS2 days ago
பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்தது எப்படி..? பர்தா அணிந்து கருட மண்டபம் வரை சென்ற பெண்.. உடனடி விசாரணை நடத்த இந்து தமிழர் கட்சி கோரிக்கை..!!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வளாகத்தில் பர்தா அணிந்த பெண் ஒருவர் கருட மண்டபம் வரை வந்து சென்ற சம்பவம் தொடர்பாக, இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் விசாரணை நடத்த வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்....