CINEMA2 months ago
ஹாலிவுட் இசையமைப்பாளருக்கே டஃப் கொடுக்கும் ரஹ்மான்..!” – ராமாயணா படத்திற்காக வாங்கிய தலைசுற்றவைக்கும் சம்பளம்….!
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் சன்னி தியோல் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘ராமாயணா’. இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இத்திரைப்படம் சுமார் 4,000...