LATEST NEWS3 weeks ago
“கையுறை எங்கே..? தொப்பி எங்கே..?” கஃபேவில் தோசை சுட்டு காபி ஆற்றிய மத்திய அமைச்சர்… கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்கள்..!!
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற ‘தி ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த சமையலறைக்குள் சென்று தோசை சுட்டும், ஃபில்டர் காபி தயாரித்தும் அங்கிருந்த ஊழியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். வெள்ளை குர்தா...