LATEST NEWS2 hours ago
திடீரென பல அடி தூரம் உள்வாங்கிய கடல் நீர்…! பாறைகள் வெளியே தெரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி..! ராமேஸ்வரத்தில் நேற்றைய ஞாயிற்றுக்கிழமை பரபரப்பு..!!
இந்தியாவின் முக்கியப் புண்ணியத் தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு, நேற்று ராமேஸ்வரத்தில் வழக்கத்தை விடப் பக்தர்கள் கூட்டம் மிக...