CINEMA2 years ago
அவர் தான் என்னுடைய உலகம்… திருமணத்துக்கு அப்புறம் எதுக்கு…. நடிகை நிரோஷா ஓபன் டாக்…!!
நடிகை நிரோஷா எம்.ஆர் ராதாவின் மகள் ஆவார். இவர் தாலி பெண்ணுக்கு வேலி என்ற திரைப்படத்தில் தனது தந்தை எம்.ஆர் ராதாவின் மகளாகவே நடித்துள்ளார். ராதிகா, மோகன் ராதா ஆகியோர் இவருடன் பிறந்தவர்கள்.இவரது தந்தையின் முதல்...