LATEST NEWS1 hour ago
BREAKING: சமாஜ்வாதி கட்சியின் முக்கிய தூண் சரிந்தது.. அகிலேஷ் யாதவின் அரசியல் வழிகாட்டி ராம் கோவிந்த் சவுத்ரி காலமானார்.. பெரும் சோகம்..!!
சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் அமைச்சருமான ராம் கோவிந்த் சவுத்ரி (73) இதய பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் 1977 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் 8 முறை...