CINEMA2 months ago
பணம், புகழ் இருந்தும் என்ன பயன்…175 படங்கள்.. 8 மொழிகளில் புலமை…கலைக்காக வாழ்ந்த மனிதனை ஒரு பிணமாகக்கூட மதிக்காத சமூகம்… சத்யேந்திராவின் இறுதிப் பயணத்தில் நேர்ந்த அவலம்!
“வாழ்நாளில் ஆயிரக்கணக்கான ரசிகர்களும், நண்பர்களும் நம்மைச் சுற்றி இருந்தாலும், இறுதியில் மனிதன் தனியாகத்தான் போகிறான்” என்பதற்கு சாட்சியாக மாறியிருக்கிறார் பன்மொழி அறிஞரும், நடிகருமான சத்யேந்திரா. சினிமா கனவுகளோடு 45 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்தவர்,...