LATEST NEWS2 hours ago
“ஆஃபீசர்ஸ் இருக்கப்போ இவர் எதுக்கு?” லாரிகளை மறித்து தவெக எம்.எல்.ஏ செய்த காரியம்..! மீண்டும் வெடித்த ரீல்ஸ் சர்ச்சை..!!
விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பி. செல்வம், தனது பகுதியில் கனிமவளங்கள் ஏற்றிச் சென்ற லாரிகளை மறித்து ஆய்வு நடத்தியுள்ளார். அனுமதிச் சீட்டு மற்றும் பாரம் ஏற்றப்பட்ட அளவுகள் குறித்து...