LATEST NEWS1 day ago
அடப்பாவமே..! லைக்ஸ்காக இவ்வளவு பெரிய பேராபத்தா…? ராமகங்கா பாலத்தில் அரங்கேறிய நெஞ்சை நடுங்க வைக்கும் பயங்கரக் காட்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள ஜாமா மஸ்ஜித் ராமகங்கா பாலத்தில் சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுப்பதற்காகவும் சாகசங்கள் செய்வதற்காகவும் இளைஞர்கள் ஆபத்தான முறையில் பொங்கி வழியும் ஆற்றில் குதிக்கும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ ஒன்று...