LATEST NEWS1 day ago
இன்ஸ்டாகிராமில் ஸ்கெட்ச்.. ரயில்வே பிளாட்பாரத்தில் கத்தி தீட்டிய கும்பல்.. ‘ரூட் தல’ மோதலில் கல்லூரி மாணவர்களைப் படுகொலை செய்யத் திட்டம்… சென்னையில் அதிர்ச்சி..!!
சென்னை அம்பத்தூர் ரயில் நிலையத்தில் பேருந்து மற்றும் ரயில் வழித்தட ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் ‘ரூட் தல’ மோதலில், மாற்றுப் பள்ளி மாணவர்களைக் கொடூரமாகக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த 17 ஐடிஐ (ITI) மாணவர்களைப் போலீஸார் அதிரடியாகக்...