LATEST NEWS3 weeks ago
“எதையும் ஷேர் பண்ண மாட்டோம்..!” ஒரே பிளாட்… ஆனா மூணு கிச்சன்… ரூம்மேட்ஸ் சண்டையைத் தவிர்க்க சரியான வழி இதுதான்..! சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் 3 பெண்களின் வைரல் வீடியோ..!!
ஒரு ஒரே பிளாட்டில் வாடகைக்கு தங்கியிருக்கும் மூன்று பெண்கள், தங்களுக்குள் எந்தப் பொருட்களையும் பகிர்ந்து கொள்ளாமல் சமையலறையை தனித்தனியாகப் பயன்படுத்தும் விசித்திரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எக்ஸ் தளத்தில் @SamSiff என்ற கணக்கில்...