CRIME2 hours ago
“எனக்கு ரூ.1.5 லட்சம் வேணும்..” PG படிக்கப் பணம் கேட்ட காதலி… சாக்கில் கட்டி தண்டவாளத்தில் வீசிய கணவன் & மனைவி..! நடு இரவில் அரங்கேறிய கொடூரம்..!!
ஜார்க்கண்ட் மாநிலம் கிரீடீஹ் மாவட்டத்தில் ஒன்றரை இலட்சம் ரூபாய் பணத்தைக் கேட்டுத் தொல்லை கொடுத்ததால், திருமணமான காதலன் தனது மனைவியுடன் சேர்ந்து காதலியை கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்த திடுக்கிடும் கொலை வழக்கை...