LATEST NEWS1 hour ago
“உண்மையா லவ் பண்ணியிருந்தா புரிஞ்சிருக்கும்..!” ரூ.20 நோட்டில் இருந்த ‘25340’.. காதலி கொடுத்த க்ளூ… காதலன் கோட்டை விட்ட காதல்.. இணையத்தை உலுக்கும் சம்பவம்..!!
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண் ஒருவர், தனது காதலனுக்காக ரூ.20 நோட்டில் ‘25340’ என்ற ரகசியக் குறியீட்டை எழுதி அனுப்பிய விசித்திரமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கதை சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்தப் பெண்ணின்...