LATEST NEWS13 minutes ago
ரூ.400 கோடி மோசடி வழக்கு… அடுத்தடுத்து சரணடையும் புள்ளிகள்… திமுக தலைமைக்கு தலைவலி..!!
ரூ.400 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த சரவணன் தற்போது சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் லஞ்சம் வாங்கிய புகாரில், முன்னாள் அமைச்சர் அன்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்....