ரூ.400 கோடி மோசடி வழக்கு… அடுத்தடுத்து சரணடையும் புள்ளிகள்… திமுக தலைமைக்கு தலைவலி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரூ.400 கோடி மோசடி வழக்கு… அடுத்தடுத்து சரணடையும் புள்ளிகள்… திமுக தலைமைக்கு தலைவலி..!!

Published

on

ரூ.400 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த சரவணன் தற்போது சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் லஞ்சம் வாங்கிய புகாரில், முன்னாள் அமைச்சர் அன்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சூழலில், வழக்கில் முக்கிய நபராகக் கருதப்பட்ட முத்துக்குமார் சமீபத்தில் சரணடைந்திருந்த நிலையில், தற்போது சரவணனும் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் உள்ள அன்பில் ஜாமினில் வெளிவர தீவிர முயற்சி செய்து வரும் நிலையில், வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்கள் அடுத்தடுத்து சரணடைந்து வருவது திமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in